நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள பாதிப்புகள் குறித்து, அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷாவுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இந்த பேச்சின் போது, நேபாளத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
India
நேபாள பெருவெள்ளம்: பிரதமர் மோடி பேச்சு
வெளியிடப்பட்டது: •


