இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவுக்கு வந்தது.




