தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் இடைவெளியின்றி அவையின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.
30 மணி முதல் இரவு 7. 20 மணி வரை, அதாவது மொத்தம் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் அவையின் பணிகள் நடைபெற்றன.

