நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 1,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

