சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 2,360 ரூபாய் குறைந்து 1,16,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tamil Nadu
சென்னையில் தங்கம் விலை கணிசமான சரிவு
வெளியிடப்பட்டது: •


