சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,080 ரூபாய் சரிந்து, 1,14,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


