மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்களைச் சட்டப்படி அச்சிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார்.
அழைப்பிதழில் வரும்போகும் நபர்களின் பெயர்களைச் சேர்க்க முடியாது என அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு.
ராணுவத்தில் போரிட்டு அழிந்தவர்களை விட, ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம் என அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்துக்கு சேகர்பாபு பதிலடி.

