திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து இவர் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

