தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (Coimbatore FinTech Hub)
400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் Semiconductor & Electronics Manufacturing Park

