"சென்னை மேயர் அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை... " உள்ளாட்சி துறை இன்னும் உங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு..
25 மாநகராட்சி உங்ககிட்ட தான் இருக்கு.. இந்த அரசு மாறிவிட்டது அதிகாரம் மாறிவிட்டது ஆனால் உள்ளாட்சி துறையில் இன்னும் அதிகாரம் மாறவில்லை..
உள்ளாட்சி துறை குறித்து அமைச்சர் ஆதவ் - நேரு இடையே வெடித்த மோதல்.!

