இன்று காலை 9.00 மணியளவில் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளதாகத் தகவல்.
அங்கிருந்து,
✈️ காமலாபுரம் விமான நிலையம் ➡️ பூசாரிப்பட்டி பிரிவு ➡️ ஜோடுகுளி ➡️ வள்ளையூர்கோட்டை ➡️ தீவட்டிப்பட்டி செக்போஸ்ட் ➡️ மேச்சேரி ➡️ பொட்டனேரி ➡️ குஞ்சாண்டியூர் ➡️ மேட்டூர் அணை
என்ற வழித்தடத்தில் சென்று மேட்டூர் அணையை சென்றடைய உள்ளார்.

