மேட்டூர் அருகே உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் திடீரென நேரில் சென்றார். அங்கு அவரை வரவேற்ற செல்லம்மாள் என்ற மூதாட்டி, முதலமைச்சரின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
தங்களது வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜயை கையை பிடித்து அழைத்துச் சென்ற மூதாட்டி செல்லத்துக்கு கூலிங் கிளாஸ் அணிவித்தார் முதல்வர்.


