சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா ஊழல் குறித்துப் பேசியபோது, தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் கீர்த்தனா: பட்டாசு license வாங்குவதில் கூட அந்த அளவு ஊழல் நடந்திருக்கு
திமுக எம்எல்ஏக்கள் அமளி.
செங்கோட்டையன்: அமைச்சர் அவர்கள் "ஊழல்" என்று தான் சொன்னார் எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை பிறகு ஏன் நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள் ?


