தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில், மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்காக பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

