டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலித்ததாக 67 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Nadu
ஒரே நாளில் 67 பேர் சஸ்பென்ட்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு


