கொளத்தூர் தொகுதியில் பதிவான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

