திமுக முன்னாள் அமைச்சர் கே. என்.
நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை சென்னை அடையார், திருவான்மியூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 14 இடங்களில் நடைபெற்று வருகிறது.



