தமிழக வெற்றிக் கழகம் மீது எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தார். ஐயுஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சபைக்கு வெளியே தவறான தகவல்களைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், திமுக தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அவர் சட்டப்பேரவையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒத்துழைப்புடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடிதம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

