படம் ரிலீசுக்காக கொடநாட்டில் Watchman வேலை பார்த்தவருக்கெல்லாம் MISA வை பற்றி பேச தகுதி இருக்கா ??
கொடநாடு போய் யார் இதுல watchman-னு சந்தேக பட்ட அளவுக்கு gate-க்கு வெளியே நின்னவருக்கு MISA -வும் தெரியாது, சர்காரிய commission பத்தி தெரிய வாய்ப்பில்லை
- உதயநிதி ஸ்டாலின்


