கேரள மாநிலம் மூணாறில் உள்ள கொரண்டக்காடு மலைப்பகுதிகளில், அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இயற்கை நிகழ்வு அரங்கேறியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வரும் இந்த மலர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



