நாடு முழுவதும் உள்ள ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் நான்கில் ஒரு பங்கு கணக்குகள் செயல்பாட்டில் இல்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தெரியவந்துள்ளது. இதில் 5 கோடியே 72 லட்சம் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இருப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
India
5.72 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில் இருப்பு இல்லை
வெளியிடப்பட்டது:




