தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு வரும் 16-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



