இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்காற்றும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
Tamil Nadu
இடைத்தேர்தலில் தவெக வெற்றிக்கு விசிக உதவும்: திருமாவளவன்
வெளியிடப்பட்டது:

