சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் ஒன்பது மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அரசின் இந்தத் திட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய போராட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.


