டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்குப் பதிலாக, ஐஏஎஸ் அதிகாரி சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.


