தேர்தலுக்கு முன்னதாக த. வெ.
க. வை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தது தாங்கள் செய்த ஒரே தவறு என்று திமுக தலைவர் மு.
க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியான எதிரிகளுடன் மட்டுமே தாங்கள் மோதியதாகவும், த. வெ.
க. வை ஒரு கோமாளி கூட்டமாகக் கருதி அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




