ஹார்மூஸ் நீரிணை வழியாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பயணம் செய்ய இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
India
ஹார்மூஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
