LIVEசந்தை நிலவரம், முக்கிய செய்திகள் மற்றும் உடனடி அப்டேட்கள்
Tamil Nadu

அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு - கைது

16 ஜூலை, 2026, 10:14 AM
அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு - கைது
பழனி முருகன் கோவில் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அவரது உறவினர்களுக்கு தொடர்பு என அவதூறு அமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்பவர் கைது; போலியான தகவல்களை பகிர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
0Likes
1Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தமிழ்நாடு 7வது நிதி ஆணைய காலக்கெடு நீட்டிப்பு
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 10:06 AM

தமிழ்நாடு 7வது நிதி ஆணைய காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு அரசின் 7வது நிதி ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அரசு...

புதுக்கோட்டை: வழிபாட்டு உரிமை மறுப்பால் கோயில் தேரோட்டம் ரத்து
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 10:03 AM

புதுக்கோட்டை: வழிபாட்டு உரிமை மறுப்பால் கோயில் தேரோட்டம் ரத்து

புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், பட்டியலின சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிம...

கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 09:59 AM

கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லைய...

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 09:55 AM

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கையைக் கண்டித...