மதுரை கள்ளந்திரி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட திருமாவளவனின் போஸ்டர்கள் மீது சாணி வீச்சு
கழிவுகளை வீசியது 2 சிறுவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
0Likes
0Dislikes

