“ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
விசிகவை பொறுத்தவரை ஏற்கனவே இருந்தபடி ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்”.
— திருச்சியில் நடந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.
1Likes
1Dislikes

