LIVEசந்தை நிலவரம், முக்கிய செய்திகள் மற்றும் உடனடி அப்டேட்கள்
Tamil Nadu

அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

16 ஜூலை, 2026, 12:19 PM
அமைச்சர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்; தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரிக்கை. ஊழலற்ற அரசாக இருக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்.
2Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தமிழ்நாடு 7வது நிதி ஆணைய காலக்கெடு நீட்டிப்பு
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 10:06 AM

தமிழ்நாடு 7வது நிதி ஆணைய காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு அரசின் 7வது நிதி ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அரசு...

புதுக்கோட்டை: வழிபாட்டு உரிமை மறுப்பால் கோயில் தேரோட்டம் ரத்து
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 10:03 AM

புதுக்கோட்டை: வழிபாட்டு உரிமை மறுப்பால் கோயில் தேரோட்டம் ரத்து

புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், பட்டியலின சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிம...

கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 09:59 AM

கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லைய...

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 09:55 AM

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கையைக் கண்டித...