“9ம் வகுப்பில் மும்மொழி என்பது மோசமானது. இதனை அமல்படுத்த வேண்டாம். 6ம் வகுப்பில் 3வது மொழியைத் தொடங்கி 8ம் வகுப்புடன் முடித்து விட வேண்டும். 8ம் வகுப்பு இறுதியிலேயே பொதுத்தேர்வு அழுத்தம் தொடங்கி விடுகிறது.”
நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதி நாகரத்னா, ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்.
2Likes
0Dislikes

