தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் நவோதயா பள்ளிகள் அமைக்க இடம் கண்டறிவது தொடர்பாக 3 வாரங்களில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
“தற்போது உள்ள புதிய அரசின் நிலைப்பாடு என்ன?” என நீதிபதி கேள்வி. இது குறித்து முடிவெடுக்க 12 வாரங்கள் அவகாசம் கேட்ட மாநில அரசின் கோரிக்கையை நிராகரிப்பு.
1Likes
1Dislikes


