டாஸ்மாக் மதுக்கடைகளுடன் கூடிய பார்களின் எண்ணிக்கையை குறைத்து, அண்டை மாநிலங்களில் இருப்பது போல Restro-Bar வகையான உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டம்.
VAT வரிகளுடன் கூடிய ரெஸ்ட்ரோ பார்களுக்கு அனுமதி வழங்கி, அரசின் வருவாயை கூட்ட டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
0Likes
1Dislikes

