“மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். இந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்சனை? எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன.
நீங்கள் உங்களது சொந்த கல்வி முறையை வைத்திருக்கலாம்; ஆனால், ஒன்றிய அரசின் பள்ளிகளை தடுக்காதீர்கள்.”
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி தொடர்பான வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து.
0Likes
1Dislikes

