பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், அன்புமணியை தனது தலைவராக ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தனக்கு எப்போதும் கடவுள் போன்றவர் என்று அருள் வலியுறுத்தினார்.
மேலும், ஆறு முறை வாய்ப்பளித்து, ஏழாவது முறையாக தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கியவர் ராமதாஸ் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1Likes
1Dislikes

