நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கவுள்ள நிலையில், மகளிர் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்குத் தேவையான 360 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற பாஜக மேலிடம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திமுகவுடன் மத்திய அரசு ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி மறுவரையறைக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவிற்கு இது ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
1Likes
1Dislikes

