பீகாரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், போராட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



