தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்களை ஏற்றுமதி செய்யத் தமிழக அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைச் செயல்படுத்த, எம்-சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



