நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு சட்ட ரீதியான வழக்குகளை எதிர்கொண்டு வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்ட உதவிக்காக, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ரூ.1 கோடி நிதியை வழங்கியுள்ளார்.
இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




