போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக அக்கட்சி விமர்சித்துள்ளது.
இன்றைய தினத்திற்குள் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கப்படாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஒன்றிய அரசுக்கு அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



