இந்தியாவில் உள்ள 13,092 பி.எம். ஸ்ரீ (PM Shri) பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், தமிழ் ஆசிரியர்கள் வெறும் 12 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 1,211 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது அந்த மாநிலத்தில் உள்ள 944 பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




