2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை சுமார் 4.7 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நேரத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



