கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சுமார் 2.60 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்




