ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் வழக்கமான நீர்வரத்து இல்லாத சூழலிலும், பவானி கூடுதுறையில் திரளான பக்தர்கள் புனித நீராடி ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவாகவே உள்ள நிலையில், பக்தர்கள் ஆற்றின் கரையில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


