மேலூர் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், 3 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



