முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த ஜாமின் உத்தரவின்படி, சட்டமன்றம் நடைபெறும் நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்





