திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியிருந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





