காஞ்சிபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயிண்ட் கோபேன் கண்ணாடி தயாரிப்பு ஆலை மற்றும் ஒரகடத்தில் உள்ள நிசான் கார் தொழிற்சாலை ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




