காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் சூழலில், அமைச்சர்கள் சினிமாவுக்குச் சென்று கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதையே முதலமைச்சர் விஜய் அவமானமாகக் கருதுவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




